சிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு

கடந்த காலங்களில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தனது அரசியல் வாழ்க்கையிலும், அமைச்சுப் பணிகளிலும் பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வந்த சிகாமாட் அம்னோவினரின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வண்ணமும், ஆண்டு தோறும் பாரம்பரிய வழக்கமாக நடைபெற்று வந்ததைத் தொடரும் வண்ணமாகவும் சிகாமாட் அம்னோவினருக்கு டத்தோஸ்ரீ டாக்டர் நோன்பு துறப்பு விருந்தளிப்பு வழங்கி கௌரவித்தார். சிகாமாட்டிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் கடந்த மே…

Read More

கெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாநிலம் வாரியாக மஇகா கிளைத் தலைவர்களையும் தொகுதித் தலைவர்களையும் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து வரும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை மே 26-ஆம் தேதி கெடா மாநிலத்தின் சுங்கைப் பட்டாணி நகரில் கெடா மாநில மஇகாவினரைச் சந்தித்தார்.  

Read More

Dr Subra meets Perlis MIC leaders

MIC President is making state by state visits to meet the MIC branch and division leaders. On Saturday (26 May 2018) he was in Perlis to meet the MIC leaders in Perlis.  

Read More

சுகாதார அமைச்சு: பொறுப்புகளை அடையாளமாக ஒப்படைத்தார் டாக்டர் சுப்ரா

கடந்த வியாழக்கிழமை 24 மே 2018-ஆம் நாள் சுகாதார அமைச்சின் பொறுப்புகளை அடையாளமாக புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் வசம் ஒப்படைத்தார். அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஓர் எளிமையான நிகழ்ச்சியில் தனது பொறுப்புகளை டாக்டர் சுப்ரா ஒப்படைத்தார்.

Read More