சிகாமாட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்

சிகாமாட் – மஇகா தேசியத் தலைவரும், தேசிய முன்னணி சார்பில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுபவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று புதன்கிழமை சிகாமாட், பூலோ காசாப் வாக்களிப்பு மையத்தில் தனது துணைவியாரோடு வருகை தந்து வாக்களித்தார்.

Read More

சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP 2018 – 2023)

 சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் தித் திட்டம் (SEDAP 2018-2023) சிகாமாட் மாவட்டத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளுக்கு மேலும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் வண்ணம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தற்போழுது நிறைவேறும் – முழுமை காணும் – காலம் கனிந்துள்ளது. சிகாமாட் மக்களின் பொருளாதார மேம்பாட்டை முன் வைத்து சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP…

Read More

“மக்களுக்கு வழங்கிய சேவைகளின் அடிப்படையில் மீண்டும் வெற்றி பெறுவேன்” – டாக்டர் சுப்ரா

நேற்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமட்டில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான சிகாமட் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் சுப்ரா, தாம் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை சிகாமாட் தொகுதிக்குட்பட்ட ஜெமந்தா மற்றும் பூலோ காசாப் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றியிருப்பதால் மக்கள் சேவையின்…

Read More

சிகாமாட்டில் சேவைகளால் டாக்டர் சுப்ரா எளிதாக வெற்றி பெறுவார்

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நான்காவது தவணையாகப் போட்டியிட இன்று சனிக்கிழமை (28 ஏப்ரல்2018) வேட்புமனுத் தாக்கல் செய்த டாக்டர் சுப்ரா கடந்த 14 வருடங்களாக சிகாமாட்டில் வழங்கி வந்திருக்கும் சேவைகள், உழைப்பு, நற்பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் எளிதாக வெற்றி பெறுவார் என அவருடைய சிகாமாட் தொகுதி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப, இன்று டாக்டர் சுப்ரா வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது, அவருக்கு ஆதரவாக நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள்…

Read More

சிகாமாட் நாடாளுமன்றத்திற்கு வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் டாக்டர் சுப்ரா

இன்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமாட்டில் நடைபெற்ற அந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலில் அந்தத் தொகுதிக்கான மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தார். வேட்புமனுவைச் சமர்ப்பிக்கும் முன்பாக டாக்டர் சுப்ரா, சிகாமாட், பூலோ காசாப் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் தனது துணைவியார், ஆதரவாளர்களுடன்…

Read More