சுகாதார அமைச்சு: பொறுப்புகளை அடையாளமாக ஒப்படைத்தார் டாக்டர் சுப்ரா

கடந்த வியாழக்கிழமை 24 மே 2018-ஆம் நாள் சுகாதார அமைச்சின் பொறுப்புகளை அடையாளமாக புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் வசம் ஒப்படைத்தார். அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஓர் எளிமையான நிகழ்ச்சியில் தனது பொறுப்புகளை டாக்டர் சுப்ரா ஒப்படைத்தார்.

Read More

புற்று நோய் ஆய்வு மையம் அதிகாரபூர்வத் திறப்பு விழா

கடந்த செவ்வாய்க்கிழமை (24 ஏப்ரல் 2018) தேசிய புற்றுநோய் ஆய்வு மையத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

Read More

“300 மில்லியன் ரிங்கிட்டில் காஜாங் மருத்துவமனைக்கு புதுத் தோற்றம்”

129 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஜாங் மருத்துவமனை இன்னும் மூன்று ஆண்டுகளில் பல்வேறு வசதிகளைக் கொண்ட இணைக் கட்டடத்தை பெற வருக்கிறது. 300 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படவிருக்கும் அந்த இணைக் கட்டடம் செயல்படும் வேளையில் இம்மருத்துவமனை 578 படுக்கைகளைக் கொண்டிருக்கும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ச. சுப்பிரமணியம் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 14-ஆம் தேதியன்று, சிலாங்கூர், ஜாலான் சுங்கை ஜோலோக்கில் காஜாங் மருத்துவமனைக்கான இணைக் கட்டட…

Read More

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – அமைச்சுப் பணிகளில் டாக்டர் சுப்ரா மனநிறைவு

இன்று சனிக்கிழமை ஏப்ரல் 7-ஆம் தேதியோடு, தனது 5 ஆண்டுகளை நிறைவு செய்த நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், கடந்த 5 ஆண்டுகளில் சுகாதார அமைச்சராகத் தான் மேற்கொண்ட பணிகளில் மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்வதாக…

Read More

கல்லீரல் அழற்சி நோயாளிகளுக்கு இனி இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்

இனி அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் ‘ஹெப்படிடிஸ் சி’ எனப்படும் கல்லீரல் அழற்சி நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 19-ஆம் தேதி சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனைக்கு வருகை மேற்கொண்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்லீரல் அழற்சி நோய்க்கான இலவச சிகிச்சை தொடங்கப்பட்டதாகவும், இதுவரை 20 பேர் முறையான சிகிச்சைப்…

Read More