பெர்லிஸ் மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலம் வாரியாக வருகை தந்து அங்குள்ள மஇகா கிளை, தொகுதித் தலைவர்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 26 மே 2018-ஆம் நாள் பெர்லிஸ் மாநிலத்திற்கு வருகை தந்து அம்மாநிலத்தின் கிளை, தொகுதித் தலைவர்களைச் சந்தித்து அரசியல் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *