“குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உரையாற்றினார். துணைப் பிரதமர் முன்னிலையில் டாக்டர் சுப்ரா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:- இந்த விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி கலந்து…

Read More

“5 ஆயிரம் குடியுரிமை – 7 ஆயிரம் பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம்” சுப்ரா விளக்கம்

காராக் – பிப்ரவரி 6-ஆம் தேதி காராக் (பகாங்) நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டுக்கான ம.இ.கா பகாங் மாநில பொங்கல் ஒற்றுமை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தான் இந்தியர்களுக்கான அமைச்சரவைச் செயலாக்க நடவடிக்கைக் குழுவிற்குப் பொறுப்பேற்றது முதல், மஇகாவின் மூலமாக சுமார் 5 ஆயிரம் இந்தியர்கள் குடியுரிமை பெறுவதற்கும், மேலும் 7 ஆயிரம் இந்தியர்கள் முறையான ஆவணங்கள் பெறுவதற்கும் உதவி புரிந்துள்ளதாக தெரிவித்தார். “அன்பும்…

Read More