தைப்பூச இரத ஊர்வலம் – மஇகா தலைமையகத்தில் தண்ணீர் பந்தல்

நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை (29 ஜனவரி 2018) இரவு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கிய இரத ஊர்வலம் , மஇகா தலைமையகத்தின் அருகாமையிலுள்ள ஜாலான் ஈப்போ சாலை வழியாக வந்தடைந்தபோது, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் உள்ளிட்ட மஇகா தலைவர்கள் அங்கு திரளாக வருகை வழிபாடுகளை நடத்தினர். மஇகா தலைமையகத்தின் அருகில் மஇகா சார்பில் தண்ணீர் பந்தல் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு,…

Read More

கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு “குழந்தை பறிப்புகளுக்கு” முடிவு கட்டும் – டாக்டர் சுப்ரா

இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை 18-வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளின் மதமாற்றத்திற்கு தாய்-தந்தை என பெற்றோர்கள் இருவரின் சம்மதமும் கட்டாயம் தேவை என கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) அளித்துள்ள வரலாற்றுபூர்வ தீர்ப்பை மஇகா மகிழ்ச்சியுடன் பெரிதும் வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘parent’ என்ற வார்த்தை “both parents” –  அதாவது…

Read More

மிபா விளையாட்டாளர்கள் – சீருடை அறிமுக விழாவில் டாக்டர் சுப்ரா

“மலேசியாவில் இந்தியர்களால் விளையாட்டுத் துறையில் மற்றவர்களைப் போல சாதிக்க முடியும். பழைய சாதனைகளை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில் குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களுக்கான உருமாற்றுத் திட்டத்தை, மிபா அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெற பொருளாதார பலம் தேவை. சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் நமது விளையாட்டாளர்களுக்கும், விளையாட்டுக் குழுக்களுக்கும் உதவ முன்வர வேண்டும்” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். கடந்த…

Read More

டத்தோ வைத்தியலிங்கம் துணைவியார் மறைவுக்கு டாக்டர் சுப்ரா மரியாதை!

மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் அவர்களின் துணைவியார் டத்தின் பூரணஜோதி 28 ஜனவரி 2018-ஆம் நாள் காலமானார். தகவலறிந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியுடன் அன்னாரது வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர், டத்தோ வைத்தியலிங்கம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்ரா தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்…

Read More

Amongst the Sadhus, Sages, and those in the path of search ……………

Datuk Seri Dr S.Subramaniam accompanied Prime Minister Dato Sri Najib Tun Razak during his recent official visit to New Delhi, the capital of India, to attend the ASEAN-India commemorative Summit and various other programmes. Upon completion of his official duties Dr Subra took time off to visit the Sivananda Ashram…

Read More