“தமிழ்ப் பள்ளிகளின் அடைவுநிலை – மாணவர் மேம்பாடுகளில் இனி கவனம் செலுத்துவோம்” டாக்டர் சுப்ரா அறைகூவல்

கோலாலம்பூர் – தலைநகரின் செராஸ் பகுதியிலுள்ள மக்கோத்தா வட்டாரத்தில் நாட்டின் 527-வது தமிழ்ப் பள்ளியாக அமையும் மக்கோத்தா தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2017) காலையில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சில முக்கிய கருத்துகளை மக்களின் சிந்தனைக்கு முன் வைத்தார். அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்கள்: மலேசிய இந்தியர்கள்…

Read More

Medical Act amendments & Medical regulations come into force from 1st July 2017

MEDICAL (AMENDMENT) ACT 2012 AND MEDICAL REGULATIONS 2017 Medical practices in Malaysia are governed by the Medical Act 1971 and the Medical Regulations 1974. As the healthcare services undergo further advancement and becoming more complex, various new specialties and sub-specialties in medicine are being developed and introduced into the healthcare…

Read More

நாட்டின் 527-வது தமிழ்ப் பள்ளிக்கு டாக்டர் சுப்ரா அடிக்கல் நாட்டினார்.

மஇகாவோடு இணைந்து நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் தேசிய முன்னணி அரசாங்கம் பாடுபட்டு வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2017)  காலையில், நாட்டின் 527 தமிழ்ப் பள்ளியாகத் திகழப் போகும், செராஸ் மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்திற்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும்…

Read More

Dr Subra meletakkan Batu Asas bagi SJK Tamil Mahkota

Upacara yang amat bermakna pada pagi ini, Majlis Perletakan Batu Asas SJKT Mahkota, Cheras. Kerajaan melalui MIC amat komited dalam pembangunan dan perkembangan sekolah Tamil di negara ini. Sekolah ini adalah satu sekolah baru yang ke 527 yang terletak di Bandar Mahkota Cheras bakal dilengkapi dengan segala prasanara.

Read More

மிபா புதிய விளையாட்டாளர்கள் அறிமுகம் – டாக்டர் சுப்ரா பங்கேற்பு

மலேசிய பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளில் விளையாடிவரும் மீபா எனப்படும் மலேசியர் இந்தியர் காற்பந்து சங்கத்தின் காற்பந்து குழுவை மேலும் வலுப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் மீபா காற்பந்து குழுவுக்கு தந்துள்ளன என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (ஜூன் 29) சுபாங்கில் மீபா காற்பந்து குழுவுக்கான புதிய விளையாட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அந்த விளையாட்டு அமைப்பின் ஆலோசகருமான…

Read More