வாக்காளர் பதிவு – ஆவணப் பதிவு நடவடிக்கைகளில் மஇகா!

நேற்று செவ்வாய்க்கிழமை ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டம் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சுப்ரா, ம.இ.கா தற்பொழுது புதிய வாக்காளர்களை அடையாளங்கண்டு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் “சமீபத்தில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தேர்தலை நோக்கி” வியூகப் பட்டறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில் தற்பொழுது ஏறக்குறைய 10,000…

Read More

ம.இ.கா சார்பில் அகிலனுக்கு தங்கப்பதக்கம் – 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகை!

கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக அனைத்து மலேசிய இந்தியர்களின் உதடுகளிலும் உச்சரிக்கப்படும் பெயர் “அகிலன் தாணி”. அகிலன் தணிகாசலம் என்ற முழுப் பெயரின் சுருக்கம். மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) எனப்படும் கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி கடந்த மே 26ஆம் திகதி சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற போது அதில், இத்தகைய போட்டிகளில் 15 முறை சாம்பியன் பட்டம்…

Read More

இயக்கங்களுக்கு அரசாங்க மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்!

மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று, செவ்வாய்க்கிழமை (30 மே 2017) ஆலயங்கள், பொது இயக்கங்கள், மருத்துவ உதவி, கல்வி நிதி என சுமார் 143 இயக்கங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று இங்கு புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது “ம.இ.காவின் தேசியத் தலைவர் என்னும் அடிப்படையில் நான் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து அரசாங்க…

Read More

சிகாமாட்டில் டாக்டர் சுப்ராவின் நோன்புப் பெருநாள் உதவி

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், புனித நோன்பு மாதத் தொடக்கத்தை முன்னிட்டு தொகுதியிலுள்ள வசதி குறைந்த முஸ்லீம் குடும்பங்களுக்கு உதவிப் பணமும், உதவிப் பொருட்களும் வழங்கினார்.   சிகாமாட் அம்னோ தொகுதியின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜெமந்தா வட்டார மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஜெமந்தா நகரிலுள்ள வட்டார சுகாதார அமைச்சு அலுவலகத்தின் ஒத்துழைப்போடும் இந்த உதவிப் பணம்…

Read More

Dr Subra memberi sumbangan kepada golongan yang memerlukan bantuan

Pada 28 mei 2017 Dato Seri Dr S. Subramaniam telah menghadiri majlis penyampaian bantuan kepada golongan yang memerlukan dan majlis buka puasa telah diadakan bagi Mukim Jementah anjuran Dr Subra sebagai Ahli Parlimen Segamat dengan kerjasama UMNO bahagian Segamat dan pejabat Kesihatan daerah Segamat di Masjid bandar Jementah. Sebanyak 130…

Read More