மஇகா பட்டறை: “சாமிவேலுவுடன் ஒரு பொன்மாலைப் பொழுது”

மூன்று நாள் முகாமாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ம.இ.காவின் வியூகப் பட்டறையின் முத்தாய்ப்பு அங்கமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டத்தோஸ்ரீ உத்தாமா சமிவேலு அவர்களுடன் “ஒரு பொன்மாலைப் பொழுது” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், ம.இ.கா உறுப்பினர்களோடு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், ம.இ.காவின்…

Read More

Press Conference by Subra on “MIC Retreat”

NOTA KEPADA EDITOR MEJA AM SIDANG MEDIA KHAS SEMPENA RETREAT MIC OLEH YB MENTERI KESIHATAN MALAYSIA YB Datuk Seri Dr. S. Subramaniam, Menteri Kesihatan Malaysia akan menyempurnakan majlis tersebut seperti ketetapan berikut: Hari / Tarikh : Isnin 1 Mei 2017 Masa : 10:45 Pagi Tempat : Dewan Kanagawa, AIMST Bedong…

Read More

வளர்ச்சிக்கு உழைப்பாளர்களின் படைப்பாற்றல் அவசியமாகும் – சுப்ரா மே தினச் செய்தி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மலேசிய சுகாதார அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:- “உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அஃது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள்…

Read More

மஇகா பட்டறை: சிலாங்கூரை மீண்டும் தே.மு. கைப்பற்ற வியூகம்!

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நேற்று முதல் மஇகா தலைவர்களுக்காக நடைபெற்று வரும் 3 நாள் வியூகப் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு அங்கமாக சிலாங்கூர் மாநிலத் தலைவர்களுக்கு தனிப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. தற்போது எதிர்க்கட்சிகள் வசம் உள்ள சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் தேசிய முன்னணி வெற்றி கொள்ள இந்தியர் வாக்குகளைப் பெறுவதில் மஇகா எவ்வாறு திட்டமிட முடியும், எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது…

Read More

சுப்ராவுடன் மஇகாவினர் ஏய்ம்ஸ்ட் வளாகத்தைப் பார்வையிட்டனர்!

நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 29) ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் தொடங்கிய மஇகா தலைவர்களுக்கான வியூகப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் பிரம்மாண்டமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தையும் அதன் வசதிகளையும் சுற்றிப் பார்த்து நேரடியாக அறிந்து கொண்டனர். ம.இ.காவின் வியூகப் பட்டறை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுவதற்கான காரணத்தை நேற்றைய தலைமையுரையில் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா பங்கேற்பாளர்களிடம் விளக்கியிருந்தார். இந்நாட்டில்…

Read More