வியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா!

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய இந்தியர்களுக்கான வியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் திரளான இந்திய சமுதாயத் தலைவர்களோடு, பொதுமக்களும், அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமர் நஜிப்புடன் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார். அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

One Comment

 1. Navin Balachantharakumaar . Ramadhas

  நம்பிக்கை தலைவர்களே..
  இதயம் கனிந்த வாழ்த்துக்களும்,
  மலேசிய தமிழன் என்ற முறையில் என் மனமார்ந்த நன்றிகளை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்..
  மலேசிய இந்தியர்களுக்கு ஒரு நல்ல எதிர்கால வழியை அமைத்து கொடுத்துவிட்டிர்கள். மேலும் மேலும் எங்களுக்கு நல்வழிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. என்றும் நன்றி மறவாத தமிழர்களாக நாங்கள் இருப்போம்.

  Reply

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *